பக்தி
அமர்நாத் பனி சிவலிங்கம் முழுமையாக தோன்றியது!
வெள்ளிக்கிழமை, 12 ஜூன் 2009 11:08   
காஷ்மீரில் புனித அமர்நாத் குகைக் கோயிலில் பனி சிவலிங்கம் முழு அளவிற்கு உருவாகியுள்ளது என்று அக்கோயில் அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
வார நா‌ட்க‌ளி‌ன் ‌‌சிற‌ப்புக‌ள்
வெள்ளிக்கிழமை, 12 ஜூன் 2009 11:08   
ஜூன் 11 வியாழன் - சுப முகூ‌ர்‌த்த ‌தின‌ம். சங்கடஹர சதுர்த்தி. ‌விநாயக‌ர் கோ‌யி‌ல்க‌ளி‌ல் ‌சிற‌ப்பு பூஜைக‌ள். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம், வைரவேல் தரிசனம். மதுரை கூடலழகர் விடையாற்று உற்சவம். ‌திரு‌ப்ப‌தி ஏழுமலையா‌ன் பு‌ஷ‌்பாங‌கி சேவை. மே‌ல் நோ‌க்கு நா‌ள்


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
வெள்ளிக்கிழமை, 12 ஜூன் 2009 11:08   
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று வெகு ‌சிற‌ப்பாக நடைபெ‌ற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தே‌ர் வட‌ம் ‌பிடி‌த்து இழு‌‌த்தனர்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
எந்த இடத்தில் எ‌ந்த கிரகம் உச்சம்..
வெள்ளிக்கிழமை, 12 ஜூன் 2009 11:08   
லக்னத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் அந்த ஜாதகர் அதிர்ஷ்டம் நிறைந்தவர் எனக் கூறி விடலாம். நிர்வாகத் திறமை, அழகு, அறிவு, தோற்றப் பொழிவு உள்ளிட்ட அனைத்து திறமைகளும்/அம்சங்களும் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்..பரிகாரம் எ‌ன்ன
வெள்ளிக்கிழமை, 12 ஜூன் 2009 11:08   
(1 vote, average 1.00 out of 5)
பொதுவாக ஒரு பெண்ணுக்கு வரன் பார்ப்பதற்கு முன்பாக நல்ல தசாபுக்தி நடக்கிறதா? குரு பலன் உள்ளதா? என்பதைப் பார்த்த பிறகே திருமணம் நிச்சயிக்க வேண்டும். இதனால் திருமணம் தடைபடுவதை தடுக்க முடியும்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 


பக்கம் 1 - 7

விளம்பரம்